அகமுடையார் வரன் தேடல்
2021-12-21 21:59:21
இந்த குழு அகமுடையார்(தேவர்) இன மக்களுக்கான பிரத்யேகமான மணமகள் மற்றும் மணமகன் விபரங்களை அளிக்கும் குழுவாகும். இக்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற மணமகளையோ மணமகனையோ கண்டறிவதற்கு பெற்றோர்கள் படும்பாடு சொல்லில் அடங்காதது.அத்துன்பத்தை போக்குவதற்கே இக்குழு.
* Report this group X

